மூன்று நாட்களைக் கொண்ட தலைமைத்துவ பயிற்சி முகாம்

சுன்னத் வல் ஜமாஅத்  யுவதிகள் பேரவை இரண்டாவது முறையாகவும், 2015 ஆம் ஆண்டு  கல்விப் பொதுத் தராதர (சா/தர) எழுதிய மாணவிகளுக்காக ஏற்பாடு செய்துள்ள மேற்படி  முகாமானது இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் ஜனவரி 01, 02, 03 ஆகிய தினங்களில் முஅஸ்கருர் ரஹ்மான் மகளிர் அரபுக் கல்லூரியில் நடைபெறும் என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருவதோடு, மேற்படி முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் கீழேயுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து muaskarrahman@yahoo.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுமாறும் வேண்டிக்கொள்ளப்டுகிறீர்கள் Application for […]

உளவியலுடன் கூடிய சன்மார்க்க பயிற்சி வகுப்பு

16 மணித்தியாலங்களைக் கொண்ட  உளவியலுடன் கூடிய சன்மார்க்க பயிற்சி வகுப்பொன்றினை ஸுன்னத் வல் ஜமாஅத் யுவதிகள் பேரவை முஅஸ்கருர் ரஹ்மான் மகளிர் அரபுக் கல்லூரியின் வழிகாட்டலில் புனித ரமழான் மாதத்தில் (July 2014), நடாத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 14-20 வயது வரையிலான யுவதிகளை உள்ளடக்கியது. பயிற்சிநெறியின் உள்ளடக்கம் பிக்ஹு தஜ்வீத் ஸீரத்துன் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) தஸவ்வுவ் உளவியல் வழிகாட்டல்கள்

சன்மார்க்க பயிற்சி வகுப்புக்கான விண்ணப்பபடிவம்

முஅஸ்கருர் ரஹ்மான்  வழங்கும் பெண்களுக்கான விஷேட சன்மார்க்க பயிற்சி வகுப்பு இப்பயிற்சி நெறியானது 1.       06 மாதங்களைக் கொண்டது. 2.       16-35வரையான அனைத்து பெண்களுக்கும் கலந்து கொள்ளமுடியும். (நிபந்தனைகளுக்கு உட்பட்டது) 3.       இதன் பாடத்திட்டமானது பின்வருவனவற்றை உள்ளடக்கியுள்ளன. (i)  பிக்ஹு (ii)  தப்ஸீர் (iii)  அகீதா (iv) தஜ்வீத் (v) கொள்கை சம்பந்தமான விளக்கங்களும்/ தகுந்த தெளிவான பதில்களும். (vi) மார்க்கத்தின் அடிப்படையிலும் மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழியிலும் ஆன்மீகத்தை தழுவியதாய் வாழ்வியலை மாற்றிட […]

Students Applications-Al-Aalima Course

புது மாணவிகள் அனுமதி (ஹிஜ்ரி-1435) – 2014 முஅஸ்கருர் ரஹ்மான் மகளிர் அரபுக் கல்லூரியின் 06 ஆவது ” அல் ஆலிமா” (முழு நேரம்) பாடநெறிக்கான விண்ணப்படிவங்களை தற்போது கல்லூரியின் இணையதளத்தில் www.muaskarurrahman.com பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்ப முடிவுத் திகதி 15/04/2014 விண்ணப்பபிப்பதற்கான தகைமைகள் 1.அல் குர்ஆனை சரளமாக ஒதக் கூடியவராக இருத்தல். 2. கல்வி பொதுத் தராதர (சா./த.) பரீட்சைக்கு தோற்றியிறுத்தல் New Students Admission (Hijri 1435)-2014 Application for 06th batch (Full Time) […]