இரண்டாவது அல் ஆலிமா பட்டமளிப்பு விழா 2015

எமது கல்லூரியின் 02 ஆவது அல் ஆலிமா பட்டமளிப்பு விழாவினை இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 07-06-2015, ஞாயிற்றுக்கிழமை காலை 08 :00 மணி முதல் நண்பகல் 1 :30 வரை கல்லூரி வளாகத்தில் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கல்லூரி நிர்வாகம் செய்து கொண்டு வருகிறது என்பதை அறியத்தருவதோடு அனைவரினதும் ஒத்துழைப்புக்களையும் எதிர்பார்கிறோம்  

Applications

Muaskarur Rahman Ladies Arabic College of Kahatowita is calling applications from suitable students for the following courses starting from May 2015. (Insha Allah) கஹட்டோவிட்ட முஅஸ்கருர் ரஹ்மான் மகளிர் அரபுக் கல்லூரியினால் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் மே 2015 இல் ஆரம்பிக்கப்படவிருக்கின்ற கீழ்வரும் பாடநெறிகளுக்காக தகுதியான மாணவிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.   Course details are as follows / பாடநெறியின் விபரங்கள்   No இல Name […]

மீலாத்தின பரிசளிப்பு விழாவும் சன்மார்க்க சொற்பொழிவும்

Live streaming from Baatheebiyya Takkiya Ground Sorry for the invisible video of this telecast because we are entertaining with heavy rain.     சுன்னத் வல் ஜமாஅத் யுவதிகள் பேரவை முதன் முறையாக குர்ஆன் மத்ரஸாக்களிடையில் நடாத்திய போட்டி நிகழ்ச்சிகளுக்கான பரிசளிப்பு விழாவினை இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 15-03-2015, ஞாயிற்றுக்கிழமை பகல் 01 :30 PM மணி முதல் கஹட்டோவிட்ட பாதீபிய்யா மைதானத்தில் நடாத்துவதற்கு தேவையான ஒழுங்குகளை செய்துள்ளது. […]

மீலாத் தின போட்டி நிகழ்ச்சி 2015

ஸுன்னத் வல் ஜமாஅத் யுவதிகள் பேரவை முதன் முறையாக புனித ரபியுலில் அவ்வல் மாதத்தினை சிறப்பிக்கும் முகமாக பள்ளிக்கூடங்களுக்கிடையில் ஒரு போட்டி நிகழ்ச்சியினை நடாத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது, போட்டி நடைபெறும் தினம் பின்னர் அறிவிக்கப்படும். போட்டி தொடர்பான விபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது. Competition list    

மீலாத் தின சிறப்பு ஊர்வலம் 2015

முஅஸ்கருர் ரஹ்மான் மகளிர் அரபுக்கல்லூரி தொடர்ந்தும் 03 ஆவது முறையாக நடாத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ள மீலாத் தின சிறப்பு ஊர்வலமானது இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 04-01-2015, ஞாயிற்றுக்கிழமை காலை 10 :00 மணிக்கு பாதீபிய்யா தக்கியா வளாகத்திலிருந்து ஆரம்பமாகும் என்பதை அறியத்தருகிறோம். அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். .