MROGA & SGC & STUD.FORUM

ஸு ன்னத் வல் ஜமாஆத் யுவதிகள் பேரவை (SGC) :


இதில் கஹட்டோவிட்ட மற்றும் அயற் கிராமங்களைச் சேர்ந்த பாடசாலைக் கல்வியை தொடர்கின்ற, நிறைவு செய்த மாணவிகள் அங்கம் வகிக்கின்றனர்.

இதன் முக்கிய நோக்கம் அன்றாடம் சமூகத்தில் நிலவுகின்ற பிரச்சினைகள், ஒழுக்க விழுமியங்கள் தொடர்பில் விழிப்புணர்வைஏற்படுத்துதல்.

 

Sunnath Wal Jamaath Girls Council (SGC):


This covers the students of both schooling and non-schooling from Kahatowita and beside villages. The main aim of this institution is to conduct the awareness programmes on current affairs of the society relating to discipline matters and others.

முஅஸ்கருர் ரஹ்மான் பழையமாணவிகள் சங்கம் (MROGA) :


இதில் தற்போது 13 ஆலிமாக்கள் அங்கம் வகிக்கின்றனர். இவர்களின் செயற்பாடுகள் எமதூரிலும்,அயல் ஊர்களுக்கும் வியாபித்து காணப்படுகின்றன. அதிலும் முக்கியமாக கடந்த ரமழான் மாதத்தில் பல்வேறு செயற்பாடுகள் இவர்களால் முன்னெடுக்கப்பட்டன. முக்கியமாக எமது அயற்கிராமமாகிய உடுகொடையில் ஸுன்னத் வல் ஜமாஅத் யுவதிகள் ஒன்றியம் எனும் பெயரில் ஒருஅமைப்பும் இவர்களது கண்காணிப்பில் உருவாக்கப்பட்டு அதன் மூலம் முதன்முதலாக உடுகொடையில் மீலாதுன் நபிவிழாகொண்டாடப்பட்டதுடன் ஒவ்வொரு மாதமும் பயான் நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.

 

MuaskarurRahman Old Girls Association (MROGA) :


It covers only the graduated (Aalima) students of the college and presently it has 13 members. Its services have reached not only to Kahatowita but also beside villages of Kahatowita. Mainly it could conducted wide range of activities during last holy Month of Ramalan and through which it could urge ladies and girls of our beside village (Udugoda) to establish one institution named SunnathWal Jamath Girls Union and using that they could conduct the Meelad Un Nabi SallallahuAlaihiWasallam at large in Udugoda itself during the Month of Rabi Ulil Awwal and conducting Bayans on every Month as well.

 

இதனது முக்கியசெயற்பாடுகள் / The Main activities are


(i) சமூக விழிப்புணர்வு செயற்திட்டங்களைநடாத்துதல்
Conducting Social Awareness programmes

(ii) வாராந்த தஜ்வீத்/பிக்ஹ் வகுப்புக்கள்
(ஊரின்/அயற்கிராமங்களைஉள்ளடக்கியதான)

Conducting Thajweedh and Fikh classes on weekly basis targeting beside villages of Kahatowita

For contact: please write to muaskaroldgirls@yahoo.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *