MRLC

1. முஅஸ்கருர் ரஹ்மான் மகளிர் ஒன்றியம் (MRLC) : இதில் கஹட்டோவிட்ட மற்றும் அயற் கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் அங்கம் வகிக்கின்றதுடன், இதன் செயற்பாடுகள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கல்லூரியில் இடம் பெறுகின்றன.

MuaskarurRahman Ladies Circle (MRLC): This covers ladies of Kahatowita and beside villages and it performs activities during every Fridays at the college itself.

இதன் முக்கியசெயற்பாடுகளாவன. / The Mainactivitiesof this are

i) கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீலாதினை நினைவு கூர்தல்.

The Celebration of the Meeladun Nabi Sallallahu Alaihi Wasallam at great level.

ii) ஓவ்வொரு மாதத்திலும் வரக்கூடிய முக்கிய தினங்களை ஞாபகப்படுத்துதல்.

The Remembering of important days falling each Month

iii) தௌபா, தி(z)க்ர், ஸலவாத்; மஜ்லிஸ்களை நடாத்துதல்.

Conducting programmes for Thawbah, (search by confession) Zikr and Salawath majlises.

iv) புனித ரமழான் மாதத்தில் சிறப்பு நிகழ்ச்சிகளை நடாத்துதல்.

Conducting the Special programmes during the holy Month of Ramalan.

v) பல்துறை அறிஞர்களை கொண்டு விஷேட பயான் நிகழ்ச்சிகள் ,கருத்தரங்குகளை நடாத்துதல்.

Conducting special speeches and seminars through orators of high rank.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *