ACTIVITIES

எமது கல்லூரியில் பின்வரும் பாடநெறிகள் போதிக்கப்படுகின்றன.
1) 3-4 வருடங்களைக் கொண்ட “அல் -ஆ லிமா” பாடநெறி
மேற்படி பாடநெறியினைத் தொடர்வதற்கான அடிப்படைத் தகைமைகள்.
i . கல்விப்பொதுத்தராதர (சா/தர) பரீட்சைக்கு  தோற்றியிருத்தல் 
ii. அல்குர்ஆனை சரளமாக ஓதக்கூடியவராகயிருத்தல்.
iii . புத்தி சுவாதீனமானவராகயிருத்த்தல்.
2) பகுதி நேர ஹிப்ளுல்குர்ஆன் பாடநெறி 
மேற்படி பாடநெறியானது பாடசாலைக் கல்வியினைத் தொடர்கின்ற, பாடசாலைக் கல்வியை முடித்த மாணவிகளை இலக்காக கொண்டதாகும்.
3) அல் குர்ஆன் மத்ரஸா 
மேற்படி  பாடநெறியினை  பாடசாலைக் கல்வியை தொடர்கின்ற மாணவிகள் மேற் கொள்ளலாம்.
4. கல்வி பொது தராதர உயர் தர பரீட்சைக்குரிய பாடங்களை நடாத்துதல் (அல் ஆலிமா பாடநெறியினை தொடர்கின்ற மாணவர்களுக்கானது )
 5. மொழியறிவு பாடநெறிகளை நடாத்துதல் (ஆங்கிலம், சிங்களம்), கணணி வகுப்புக்கள்
6.இலங்கை பரீட்சை திணைக்களத்தினால் நடாத்தபடுகின்ற  ”அல் -ஆலிம்” பரீட்சைக்கு மாண விகளை தயார்படுத்துதல்
 
Present Activities of the College: 
  1. Conducting a course in Aalima graduation (3-4 years) : The basic qualifiactions for following this are : (i) Having written the G.C.E (O/L) examination (ii) Ability to recite quran fluently (iii) Be a healthy individual
  2. Conducting a course in Part time hiflul Quran : Those who are schooling and have completed their studies can follow this course. The duration of this course depends on the ability of the student.
  3. Conducting a course in Basic Al-Quran Studies (Only for School children) : This is only for school children aiming to provide the basic knowledge regarding Al-Quran and the religion and the duration of this also depends on the ability of the students.
  4. Conducting G.C.E. (A/L) classes for Al-Alima Students
  5. Conducting Language classes (English and Sinhala) and Computer studies.
  6. Preparing Al-Alima students for “Al-Aalim” examination conducted by the department of Examiantions

இதற்கு  மேலதிகமாக கல்லூரியினால் பின்வரும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

On top of that, the following institutions had been established after the inception in order to spread its activities in and around Kahatowita.

1. முஅஸ்கருர்ரஹ்மான்  மகளிர் ஒன்றியம் (MUASKARUR RAHMAN LADIES UNION-MRLC)
*** இது தொடர்பான விபரங்களை எமது இணையத்தளத்திலுள்ள MRLC  என்ற பகுதியில் பார்க்கலாம்.
*** Please refer the sub section “MRLC”  for further.
2. முஅஸ்கருர்ரஹ்மான்  பழைய மாணவிகள் சங்கம் (MUASKARUR RAHMAN OLD GIRLS ASSOCIATION-MROGA)
*** இது தொடர்பான விபரங்களை எமது இணையத்தளத்திலுள்ள MROGA & GIRLS  COUNCIL & STUDENTS ‘ FORUM    என்ற பகுதியில் பார்க்கலாம்.
*** Please refer sub section  ”MROGA & GIRLS COUNCIL & STUDENTS FORUM” for further.
3. ஸுன்னத்வல் ஜமாஅத் யுவதிகள் பேரவை (SUNNATH WAL JAMA’ATH GIRLS COUNCIL-SGC)
*** இது தொடர்பான விபரங்களை எமது இணையத்தளத்திலுள்ள MROGA & GIRLS  COUNCIL & STUDENTS ‘ FORUM    என்ற பகுதியில் பார்க்கலாம்.
*** Please refer sub section  ”MROGA & GIRLS COUNCIL & STUDENTS FORUM” for further.

கல்லூரியின் முதலாவது அல்-ஆலிமா பட்டமளிப்பு விழா
First Convocation Award Ceremony (12-02-2012-Sunday)

 கல்லூரியின் கன்னிப் பட்டமளிப்பு விழாவானது அதாவது எமதூரின் முதலாவது  அல்-ஆலிமா பட்டமளிப்பு விழா, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் கிருபையினாலும் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் துஆப் பேற்றினாலும் சிறப்பான முறையில் கல்லூரியின் ஆலோசகர் அல்ஹாஜ் மௌலவி எம்.என்.எம். இஜ்லான் (காஸிமி) அவர்களின் தலைமையில் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

The Maiden convocation award ceremony of the college and our village hold with the help of All mighty Allah and the blessings of the Prophet Muhammadh Sallallahu Alaihi Wasallam and chaired by one of the Advisors of the college AlhajMoulavi M.N.M. Ijlan (Qasimi)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *