புதிய மாணவிகள் சேர்ப்பு- ஆலிமா, ஹிப்ழுல் குர்ஆன் பாடநெறிகள் 2018

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் மே 2018 தொடக்கம் ஆரம்பிக்கப்படவிருக்கின்ற ஆலிமா, முழுநேர ஹிப்ழுல் குர்ஆன் பாடநெறிகளுக்கு , அல் குர்ஆனை சரளமாக ஓதக்கூடிய, கல்விப் பொதுத்தராதர (சா.தர) பரீட்சைக்குத் தோற்றிய மாணவிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

விண்ணப்ப முடிவு திகதி –ஏப்ரல் 15, 2018

நேர்முகப் பரீட்சை நடைபெறும் தினம் :ஞாயிற்றுக் கிழமை, ஏப்ரல் 22, 2018, காலை 09:00 மணி

குறிப்பு : விண்ணப்ப முடிவுத்திகதிற்குள் விண்ணப்பிக்க தவறியவர்கள் நேர்முகப் பரீட்சை நடைபெறும் தினத்தில் விண்ணப்பித்தினை பூர்த்தி செய்து இணைந்து கொள்ளவும் முடியும்.

ஆலிமா பாடநெறியினைத் தொடரும் மாணவிகளுக்கு பின்வரும் மேலதிக பாடநெறிகளும் போதிக்கப்படும்.

  1. அல் ஆலிம் பரீட்சைக்கான வழிகாட்டல்கள்
  2. கல்விப் பொதுத்தராதர (உ.தர) பரீட்சைக்கான பாடங்கள் (கலைப்பிரிவு)
  3. மொழிப் பயிற்சிகள்
  4. கணினி பயிற்சி நெறிகள்
  5. சமையல் பயிற்சி வகுப்புக்கள்
  6. தையல் பயிற்சி நெறிகள்
    விண்ணப்பங்களை கீழுள்ள லிங்க் இனை அழுத்துவதன் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

முழுநேர ஹிப்ழுல் குர்ஆன்பாடநெறிக்கான விண்ணப்பம்

https://goo.gl/mG2PFX

ஆலிமா பாடநெறிக்கான விண்ணப்பம்

https://goo.gl/CHKzZo

This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *