Applications

Muaskarur Rahman Ladies Arabic College of Kahatowita is calling applications from suitable students for the following courses starting from May 2015. (Insha Allah)

கஹட்டோவிட்ட முஅஸ்கருர் ரஹ்மான் மகளிர் அரபுக் கல்லூரியினால் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் மே 2015 இல் ஆரம்பிக்கப்படவிருக்கின்ற கீழ்வரும் பாடநெறிகளுக்காக தகுதியான மாணவிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

 

Course details are as follows / பாடநெறியின் விபரங்கள்

 

No

இல

Name of the Course

பாடநெறியின் விபரம்

Needed Qualifications

தேவையான தகைமைகள்

Closing date

முடிவுத் திகதி

01 Aalima Course(Full time)

ஆலிமா பாடநெறி

(முழு நேரம்)

Having sat for G.C.E. (O/L) Examination

கல்விப் பொதுத்தராதர (சா/தர) தர பரீட்சை எழுதியிருத்தல்

20/04/2015
02 Aalima Course(Part time)

ஆலிமா பாடநெறி

(பகுதி நேரம்)

Presently studying at Grade 06

06 ஆம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவியாயிருத்தல்

20/04/2015

 

03 Hiflul Quran course

(Full time)

ஹிப்லுள் குர்ஆன் பாடநெறி (முழு நேரம்)

Having left from school

பாடசாலையை விட்டு விலகியிருத்தல்

20/04/2015

 

 

  • If Exam dept. releases the O/L results after 20/04/2015, the closing date for full time Aalima course will be extended by one (01) week from the date on which results have released.
  • கல்விப் பொதுத்தராதர (சா/தர) தர பெறுபேறுகள் 20/04/2015 இற்கு பின்னர் வெளியிடப்பட்டால் முழு நேர ஆலிமா பாடநெறிக்கான முடிவுத்திகதி பெறுபேறுகள் வெளியாகிய திகதியிலிருந்து ஒரு (01) கிழமை நீடிக்கப்படும்.

 

Filled Applications can be e-mailed to muaskarrahman@yahoo.com

 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை muaskarrahman@yahoo.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.

 

1. Aalima Course- Full time

Student’s application _Aalima course_-Front page

Student’s application _Aalima course_

2. Aalima Course- Part time

Student’s application (Part time Aalima course)

3. Hiflul Quran -Full time

Full-time-Hiflul-Quran-application-08-12-2014-MON

Posted in Uncategorized.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *