Monthly Archives: February 2018

புதிய மாணவிகள் சேர்ப்பு- ஆலிமா, ஹிப்ழுல் குர்ஆன் பாடநெறிகள் 2018

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் மே 2018 தொடக்கம் ஆரம்பிக்கப்படவிருக்கின்ற ஆலிமா, முழுநேர ஹிப்ழுல் குர்ஆன் பாடநெறிகளுக்கு , அல் குர்ஆனை சரளமாக ஓதக்கூடிய, கல்விப் பொதுத்தராதர (சா.தர) பரீட்சைக்குத் தோற்றிய மாணவிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. விண்ணப்ப முடிவு திகதி –ஏப்ரல் 15, 2018 நேர்முகப் பரீட்சை நடைபெறும் தினம் :ஞாயிற்றுக் கிழமை, ஏப்ரல் 22, 2018, … Continue reading

Posted in Uncategorized | Leave a comment