Monthly Archives: December 2014

மீலாத் தின போட்டி நிகழ்ச்சி 2015

ஸுன்னத் வல் ஜமாஅத் யுவதிகள் பேரவை முதன் முறையாக புனித ரபியுலில் அவ்வல் மாதத்தினை சிறப்பிக்கும் முகமாக பள்ளிக்கூடங்களுக்கிடையில் ஒரு போட்டி நிகழ்ச்சியினை நடாத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது, போட்டி நடைபெறும் தினம் பின்னர் அறிவிக்கப்படும். போட்டி தொடர்பான விபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது. Competition list    

Posted in Uncategorized | Leave a comment

மீலாத் தின சிறப்பு ஊர்வலம் 2015

முஅஸ்கருர் ரஹ்மான் மகளிர் அரபுக்கல்லூரி தொடர்ந்தும் 03 ஆவது முறையாக நடாத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ள மீலாத் தின சிறப்பு ஊர்வலமானது இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 04-01-2015, ஞாயிற்றுக்கிழமை காலை 10 :00 மணிக்கு பாதீபிய்யா தக்கியா வளாகத்திலிருந்து ஆரம்பமாகும் என்பதை அறியத்தருகிறோம். அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். .

Posted in Uncategorized | Leave a comment

மூன்று நாட்களைக் கொண்ட தலைமைத்துவ பயிற்சி முகாம்

சுன்னத் வல் ஜமாஅத்  யுவதிகள் பேரவை இரண்டாவது முறையாகவும், 2015 ஆம் ஆண்டு  கல்விப் பொதுத் தராதர (சா/தர) எழுதிய மாணவிகளுக்காக ஏற்பாடு செய்துள்ள மேற்படி  முகாமானது இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் ஜனவரி 01, 02, 03 ஆகிய தினங்களில் முஅஸ்கருர் ரஹ்மான் மகளிர் அரபுக் கல்லூரியில் நடைபெறும் என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருவதோடு, மேற்படி முகாமில் … Continue reading

Posted in Uncategorized | Leave a comment