Monthly Archives: July 2014

உளவியலுடன் கூடிய சன்மார்க்க பயிற்சி வகுப்பு

16 மணித்தியாலங்களைக் கொண்ட  உளவியலுடன் கூடிய சன்மார்க்க பயிற்சி வகுப்பொன்றினை ஸுன்னத் வல் ஜமாஅத் யுவதிகள் பேரவை முஅஸ்கருர் ரஹ்மான் மகளிர் அரபுக் கல்லூரியின் வழிகாட்டலில் புனித ரமழான் மாதத்தில் (July 2014), நடாத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 14-20 வயது வரையிலான யுவதிகளை உள்ளடக்கியது. பயிற்சிநெறியின் உள்ளடக்கம் பிக்ஹு தஜ்வீத் ஸீரத்துன் நபி (ஸல்லல்லாஹு அலைஹி … Continue reading

Posted in Uncategorized | Leave a comment