புதிய மாணவிகள் சேர்ப்பு- ஆலிமா, ஹிப்ழுல் குர்ஆன் பாடநெறிகள் 2018

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் மே 2018 தொடக்கம் ஆரம்பிக்கப்படவிருக்கின்ற ஆலிமா, முழுநேர ஹிப்ழுல் குர்ஆன் பாடநெறிகளுக்கு , அல் குர்ஆனை சரளமாக ஓதக்கூடிய, கல்விப் பொதுத்தராதர (சா.தர) பரீட்சைக்குத் தோற்றிய மாணவிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

விண்ணப்ப முடிவு திகதி –ஏப்ரல் 15, 2018

நேர்முகப் பரீட்சை நடைபெறும் தினம் :ஞாயிற்றுக் கிழமை, ஏப்ரல் 22, 2018, காலை 09:00 மணி

குறிப்பு : விண்ணப்ப முடிவுத்திகதிற்குள் விண்ணப்பிக்க தவறியவர்கள் நேர்முகப் பரீட்சை நடைபெறும் தினத்தில் விண்ணப்பித்தினை பூர்த்தி செய்து இணைந்து கொள்ளவும் முடியும்.

ஆலிமா பாடநெறியினைத் தொடரும் மாணவிகளுக்கு பின்வரும் மேலதிக பாடநெறிகளும் போதிக்கப்படும்.

 1. அல் ஆலிம் பரீட்சைக்கான வழிகாட்டல்கள்
 2. கல்விப் பொதுத்தராதர (உ.தர) பரீட்சைக்கான பாடங்கள் (கலைப்பிரிவு)
 3. மொழிப் பயிற்சிகள்
 4. கணினி பயிற்சி நெறிகள்
 5. சமையல் பயிற்சி வகுப்புக்கள்
 6. தையல் பயிற்சி நெறிகள்
  விண்ணப்பங்களை கீழுள்ள லிங்க் இனை அழுத்துவதன் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

முழுநேர ஹிப்ழுல் குர்ஆன்பாடநெறிக்கான விண்ணப்பம்

https://goo.gl/mG2PFX

ஆலிமா பாடநெறிக்கான விண்ணப்பம்

https://goo.gl/CHKzZo

Posted in Uncategorized | Leave a comment

குழந்தை வளர்ப்பு தொடர்பான உளவியல் கருத்தரங்கு

Posted in Uncategorized | Leave a comment

Residential Leadership camp for O/ L girls 2017

 

 

Application

https://files.acrobat.com/a/preview/b84a04f7-9ba5-46ac-8617-900a26b20f85

Posted in Uncategorized | Leave a comment

Laying foundation for college’s expansion கல்லூரியினை விஸ்தரிப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா

Works have been started with the participation of the following Saadhaath and guests

1.Alhaj Asseyyedh Falah Moulana

2.Alhaj Asseyyedh Moulavi Faluludhdheen Moulana

3.Alhaj Asseyyedh Naqeeb Moulana

4.Alhaj Asseyyedh Haneef Moulana

5.Alhaj Haja Hussain
6.Alhaja Shiyana Haja Hussain

Posted in Uncategorized | Leave a comment

4th Al Aalima Convocation 4 ஆவது அல் ஆலிமா பட்டமளிப்பு விழா

Muaskarur Rahman Ladies Arabic College of Kahatowita has held its 04th AlAalima Covocation award ceremony covering its 05th batch of Students on 23rd of July 2017 within the college itself,with the participation of the Ahlul Baiths of Rasuulullahi Sallallahu Alaihi Wasallam and chaired by His holiness Alhaj Asseyyedh Jamaliya Haris Moulana.

கஹட்டோவிட்ட முஅஸ்கருர் ரஹ்மான் மகளிர் அரபுக் கல்லூரி அதனது 4 ஆவது பட்டமளிப்பு விழாவினை ஜெமாலியா அல்ஹாஜ்அஸ்ஸெய்யித் ஹாரிஸ் மௌலானா அவர்களின் தலைமையில் ஏனைய ஏராளமான அஹ்லுல் பைத்தினர்களின் நல்வரவோடு இனிதே இடம்பெற்றது. இதில் 07 ஆலிமாக்கள் ஆலிமா முஅஸ்கரிய்யா சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டனர்.

 

 

 

 

 

Posted in Uncategorized | Leave a comment

முழுநேர ஹிப்லுல் குர்ஆன் பாடநெறி

Application

 

Posted in Uncategorized | Leave a comment

Residential Leadership camp for O/L 2016 students (05 days)

Alhamdhulillah

Sunnath Wal Jema’ath Girls Council (SGC) of Kahatowita completed its 5 days residential leadership camp for O/L 2016 students today (25-12-2016)

First day (21-12-2016)

Resource persons

 1. Alhaj A.M.S.M.M. Rayeaz (Proprietor – Wedding Ring Gem & Jewellary (Pvt) Ltd) – ஆளுமை விருத்தி
 2. Dr. M. Rishadh Buhary – துறைகளை தெரிவு செய்வது எப்படி?
 3. Mr. Furkan Sir (The Principal- Kal Eliya MV) – விடுமுறையினை பயனுள்ளதாக கழிப்பது எவ்வாறு?
 4. Aalima M.M.F. Shazna Aalima Muaskariya – பிக்ஹுல் இஸ்லாம்

day-01-dr-rishadh-1 day-01-dr-rishadh-2 day-01-furkan-sir-3

day-01-rayeaz-haji-3 day-01-rayeaz-haji-1

Second day (22-12-2016)

(Trip to Sethawakka Wetzone Botanical Garden and guided by Aasim sir)

Resource persons

 1. Mr. M.K. Rasi Mohamed (Vice Principal- Pugoda Navodhya School) – சுய ஆளுமை விருத்தி
 2. Mr. A. Aasim (Principal- Wewaldeniya MV)

day-02-rasi-mohamed-4seethawaka11 222222

3333333 4444

Thirdday (23-12-2016)

Resource persons

 1. Moulavi M.D.M. Ilham (Ihsani) –அன்றாட வாழ்வை இபாதத்தாக மாற்றுவது எப்படி?
 2. Mr. A.M. Ekraam – முஸ்லிம்களின்வெற்றி
 3. Aalima M.U.S. Fathima Mushfiqa – (The Principal- Muaskarur Rahman LAC- Kahatowita) – பெற்றோர்களின் முக்கியத்துவம்

day-03-ilham-moulavi-2 day-03-ilham-moulavi-1

day-03-ikraam-1 day-03-ikraam-8

Forth day (24-12-2016)

Resource persons

 1. Mr. M.A.N. Fazhan – SLBC (B.A (Pol.Sci) –தற்கால முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்?
 2. Mr. Azhar Ansar Sir – உளவியல் பயிற்சி
 3. Moulavi M. Ikraam (Faasy) – இளமைப்பருவமும் அர்ஷுடைய நிழலும்

day-05-fazhan-ii day-04-azhar-ansar-sir-2

day-04-azhar-ansar-sir-4

day-05-moulavi-ikraam-faasy-iii day-05-moulavi-ikraam-faasy-ii

 

Fifth day (25-12-2016)

Resource persons

 1. Aalima M.U.S. Fathima Mushfiqa – (The Principal- Muaskarur Rahman LAC- Kahatowita) – முஹப்பத்துர் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
 2. Certificate awarding function with the participation of teachers of both Al Badriya and Muslim Balika Vidhyalaya of Kahatowita
Posted in Uncategorized | Leave a comment

3 rd Al Aalima Convocation Award ceremony 3 ஆவது அல் ஆலிமா பட்டமளிப்பு விழா

Muaskarur Rahman Ladies Arabic College of Kahatowita has held its 03rd Aalima Covocation award ceremony covering its 04th batch of Students on 07th August 2016 with the participation of the Spiritual Leader of thareeqathul Badheebiyyathul Qadhiriya his holiness Dr. Muhammadh Abubakkar Badheeb Hafilahullah within the college itself.

கஹட்டோவிட்ட முஅஸ்கருர் ரஹ்மான் மகளிர் அரபுக் கல்லூரி அதனது 4 ஆவது தொகுதி மாணவிகளை உள்ளடக்கி தனது 3 ஆவது பட்டமளிப்பு விழாவினை கடந்த 07-08-2016, ஞாயிற்றுக்கிழமை தரீக்கத்துல் பாதீபிய்யதுல் காதிரிய்யாவின் ஆன்மீகத் தலைவர் கலாநிதி அஷ்ஷேய்க் முஹம்மத் அபூபக்கர் பாதீப் ஹபிலஹுல்லாஹ் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடாத்தியது.

1 12

Posted in Uncategorized | Leave a comment

02nd Issue of “MUASKAR” megazine is on its way

'MUASKAR" MEGAZINE

Posted in Uncategorized | Leave a comment

பெண்களுக்கான ஹிஸ்பு மற்றும் தஜ்வீத் வகுப்புக்கள்

Ramalan

Posted in Uncategorized | Leave a comment